இளமை ஊஞ்சலாடுகிறது................

 தவிர்க்க முடியாத நேரத்தில் 

தவிர்க்க முடியாத இடத்தில் 

தவறிய நினைவுகள் 

கைப்பட்டால் அவளுக்கு 

என்ன சுகமோ 

நினைவிழந்து தவித்தால் 

நினைவு வரும் போது

செய்வதறியாது திகைத்தோம் 

செய்த செயல் 

நினைவுக்கு வரும்போது 

அன்று காமம் 

இன்று காதல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்