கை வைத்து தேய்த்தேன்

கை வைத்து தேய்த்தேன் 
அவளுக்கு கொஞ்சம் 
புரிந்திருக்கும் 
என் எண்ணத்தோடு 
அவனும் ஒன்றிவிட்டான் 
என்று ..................
அருகில் அமரும் போது 
அவளுக்கு அடக்கம் 
பேச முடியாமல் தவிக்கும் போது 

கொஞ்சம் நாட்கள் இடைவெளி 
இன்று கொஞ்சம் நெருக்கம் 
அன்பின் வெளிப்பாடு 

காதலித்தேன் காதலிக்கிறேன்
என்று தெரிந்தும் கண்களில்

கருத்துரையிடுக

0 கருத்துகள்