கேட்டது தப்பா சரியா......

 நான் அவள் மார்பை 

பார்த்தேன் ரசித்தேன் 

அவள் என்னிடம் கேட்டாள் 

எதற்கு இந்த புத்தி

என்று...............................

 நானும் அவளுக்கு 

சரியான பதிலளித்தேன் 

நான் உன்னிடம் என்ன 

கேட்டேன் 

தொலைந்து போன 

பொருளை 

எங்கே தேடுவது 

என்று..............................

அதற்கு 

அவள் தொலைத்த

 இடத்தில் 

தேடு என்றால் 

அதை தான்

 நான் செய்தேன் 

நான் தொலைந்த இடம் 

அவளின் இதயமல்லவா......................

நான் தொலைத்து 

என் இதயமல்லவா 

கண்டேன் இன்று 

அவள் காதல் கொண்டாள்

என்று .................




கருத்துரையிடுக

0 கருத்துகள்