மாதவிடாய் காலமென்று...................

 கட்டுபவன் கட்டிபிடிக்க

கட்டிய சேலையோடு
கவிழ்ந்து போக 
கட்டு மேனியும் காதல் 
இரண்டிலும் கொட்டாத 
மேகமாய் எட்டிபாக்க
இதழ்களோடு இதழ்கள் 
இணைய இதயம் கனிந்து 
காதல் வளர்ந்து காமம் 
மலர்ந்த வேலையில் 
இணையுமும் உதடுகளும் 
உல்லாசங்களை தந்து 
பந்துமுனை பேனாக்கள் 
பளிச்சிடும் வேலையில் 
ஆற்றங்கரையோரமாம் அந்தி 
பொழுது சாயும் நேரமாம் 
சொல்லி வந்த பிறகு 
அனைத்தும் அணையவில்லை 
பஞ்சு மெத்தை படுக்கை 
வேளையில் பருவ நேர 
வந்த வேலையில் 
முக மது வெளிக்கையிலேயே 
மன்னவன் முகம் வாடியது 
அது அவளுக்கு 
மாதவிடாய் காலமென................

கருத்துரையிடுக

0 கருத்துகள்