ஆசை காதல்

ஒட்டி கைவைத்து ஒட்டியவுடன் 
நினைவிழந்து நீயும் அருகே 
நானும் அருகே
எதை செய்தோம் 
மறந்து விட்டேன் அந்த நிமிடம் 
முதல் தொடர்ந்துவிட்டேன் 
உன் மீது கொண்ட ஆசை காதல் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்