பார்க்க வைத்தும்........................

 பார்க்க வைத்தும் தவிக்க வைத்தும் 

இடைவிடாது நினைவுகளையும் 

மனமதுவை தூண்டிவிடும் நீயும் 

என்னை காதலிப்பவள் தான்...................................

கண்ணோடு வந்த காதல்  

கடைசி வரை தொடரட்டும் 

உன் நெஞ்சங்கள் என்னிடம் 

பேசியே பழகட்டும் .........................

கருத்துரையிடுக

0 கருத்துகள்