நான் ஆரம்பத்தில் விதவை கோலத்தையும்
பிறகு முண்டச்சியின் கோலத்தையும்
சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும்
நான் எனது வாழ்க்கை
என்னை தொடர்ந்து விடாதே
மறந்து விடு
என்னை மன்னித்து விடு
சந்தர்ப்பவாதி
சூழ்நிலை வாதி
காரணம் நான் யாரையும் குறை கூற வில்லை
என்று உன் நினைவோட
மறுபிறவி எடுத்தும் மாறாத
உன் காதலன்
உள்ளன்போடு இருக்கிறேன்....................
உன் நினைவோடே இறக்கிறேன்............
Goodnight 🙏🙏🙏🙏🙏



0 கருத்துகள்