காரணம் தேடினால் கிடைக்காது


விவரங்களை தெரிந்து கொண்டு 

இணையும் இதயங்களை விட

இணையும் இதழ்களை விட

அறியாமல் செய்த மாற்றங்கள் 

அவர்களுக்கு இணையாய் இருக்கும்

சில நேரங்களில்

 சில சமயங்களில் 

காதல் உருவாகும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்