நீ எனக்கு தரும் உயிர் முத்தமாகவே நினைக்கிறேன்

 பேசியவர்களும் பழகியவர்களும் 

விட்டு பிரியும் போதும் தான் 

தெரியும் 

அவர் நினைவுகளே நம்மை ஆளும் என்று

உன் உதடுகள் இணையுமிடத்தை 

நான் உதடுகளாக நினைக்கவில்லை 

நீ  எனக்கு தரும் உயிர் முத்தமாகவே நினைக்கிறேன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்