ஆறு வருடங்கள் தொடர்ந்து காதலித்து எப்படி
அவளுக்கு ஆறுதல் கூறி இருந்தும் அவன் தெரிந்து வருவானா காதல் எப்படி அவனுக்கு அடையாளம
காதலியின் கையில் இருக்கும் அடையாளத்தை கண்டு பிடிப்பானா
மேலிருந்து கீழாக பார்த்து குறை சொல்பவனாக இருப்பானா
பேசியதும் இல்லை
பார்த்ததும் இல்லை
ஒரே நேரத்தில் இருவரும்
செய்கின்ற வேலையும் ஒரேமாதிரியான வேலையாக இருப்பதன் ரகசியம் என்ன
கண்களை தவறவிட்டாளா
காதலையாவது சொன்னாளா
எப்படி கண்டு கொண்டான்
அவள் இவன் மீது வைத்த காதல் என்ன?
காதல் வர காரணம் என்ன ?
குரல்கள் எப்படியென்று ரசிப்பவளாக இருப்பாளா
காதலனின் பெயரிலே அவளை பள்ளி பருவத்திலே மற்றவர்கள் அழைத்ததன் விளைவுகள் தான் என்ன
ஆனைமுகனை வணங்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது
பெண்களின் இடைக்கு மேல் கீழ் இருக்கும் உறுப்புகளை தான் ஆடவர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தால் ஆடவர்கள் என்ன விலைமாதுவா
பொருட்களின் ஆசை கொண்டு பெண்களை விரும்புவார்கள் என்ற எண்ணம் ஆண்கள் என்ன விபசாரியா
மௌனத்தால் என்னை கொல்லாதே
என் மரணத்தை அஞ்சாதே
காதல் என்ற வார்த்தை யால
எப்படி பேச வேண்டும்
எப்படி சொல்ல வேண்டும்
என்று கலங்காதே
காதல் செய்வதில் வல்லவனை தான் பிடித்திருப்பாய் உனக்கு தெரிந்துருக்குமோ?
காதல் வந்தது கண்ணீர் வந்தது உண்மையில் முதலில் யார் வந்தது
சொற்களை அள்ளி வீசுவதை விட
சோகமே என்றாலும் சுகத்தை அனுபவிப்பதும் ஒரு வித தனி சுகந்தான்
இளமையை இளந்து விடாதே
வாழ்வின் போட்டிகளை கண்டு அஞ்சிவிடாதே
விழிகளை காட்டி வழிகளை காட்டிவிடு காரணங்கள் என்று கேட்பவர்கள் பலராயினும் காதலுக்கு எதிரிகள் இல்லையா உன்னருகே நின்றவளும் உனக்கு எதிரிதான்
வாய்ப்புகளை மற்றவர்களுக்கு வழங்காதே
வாய்ப்புகளை நீ பயன்படுத்து
குறைகளை சொல்லி குற்றத்தை காட்டுபவனே விட
அதை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடு முழு மனதோடு
கண்களில் கண்ணீர் சிந்தாதே
இழப்பின் வேதனை களை கண்டு கொண்டபின் அந்த வட்டத்திலே தொடர்ந்து இருக்காதே
இன்று பிரிவோம் நாளை சந்திப்போம்
என்றும் காதலுடன்
காதலின் ஆயுள் கைதி
பா. மணிவண்ணன்
பொறியியல் பட்டதாரி
செல்லக்குட்டியூர்



5 கருத்துகள்
சுற்று புறங்களில்
சுக்ரன் கேது ஒன்று சேரும் போது
கணவன் மனைவி பிரிந்து வாழும்
சூழ்நிலையில் மனைவி குடும்பத்தில்
இருப்பவர்கள் ஒருவர் தற்கொலை செய்து
கொண்டு தன் உயிரை மாய்ப்பர்
அவ்வாறு நடக்கும் இடங்களில்
ஆண்கள் விதவை ஆக்க படுவர்
நேரங்களில் மனைவியின் குடும்பத்தில்
உயிரை மாய்த்து கொள்வர்
எட்டில் சுக்ரன் தற்கொலை
எட்டில் உள்ள கிரகத்தின் தசா புத்தி நடக்கும் போது
அதற்க்கு உண்டான உயிர் போவதற்கு உண்டான நிலை ஏற்படும்
இதற்கு பரிகாரங்கள் அவசியம் செய்ய வேண்டும்
சந்திரனை ராகு பார்த்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும
லக்னாதிபதி எட்டில் மறைவு ஸ்தானத்தில் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும்