பணம் பார்த்து
வருவதல்ல
காதல்.............
மனம் பார்த்து
வருவது தான்
காதல்......
வழி பார்த்து
வருவதல்ல
காதல்..................
விழி பார்த்து
வருவது தான்
காதல்............
வசை பார்த்து
வருவதல்ல
காதல்...................
நசை பார்த்து
வருவது தான்
காதல்........................
மண்ணை பார்த்து
வருவதல்ல
காதல்................................
பெண்ணை பார்த்து
வருவது தான்
காதல்......................................
V.P.M



0 கருத்துகள்