மௌனம் பேசியதே..........

நீ  
காதலிக்கவில்லை 
என்று
உதடுகள்
சொன்னாலும்.............
நீ
காதலிக்கிறாய்
என்று
உன்
விழிகள்
சொல்கிறதே............... 
பொய் சொல்லும் 
உன் உதட்டை நம்பவில்லை 
மெய் சொல்லும்
விழிகளை தான்............................ 

காதலின் விடுதலைக்காக
போராடும்
V.P.M

கருத்துரையிடுக

0 கருத்துகள்