முள்ளும் மலரும்.......

செடியில் இருப்பது
ரோஜா என்று 
தொட்டேன்....... 
பட்டவுடன் தான் 
தெரிந்து
நான் தொட்டது 
ரோஜாவை அல்ல
அதில் உள்ள 
முள்ளென்று............................. 

காதலின் ஆயுள் கைதி

V.P.M

கருத்துரையிடுக

0 கருத்துகள்