காதல்

உன் உதடுகள் இணையுமிடத்தில்
நான் உதடுகளாக நினைக்கவில்லை......................................
நீ எனக்கு தரும்
உயிர் முத்தமாகவே நினைக்கிறேன்........ 
புருவங்களை உயர்த்தாமல் 
புரிந்து கொள்ளடி
நான் உனக்காக 
காத்திருக்கும்
ஆச்சரிய குறி அல்ல...... 
உன் காதலுக்காகவே
காத்திருக்கும் 
அனுதாப குறி.................. 




V.P.M

கருத்துரையிடுக

0 கருத்துகள்