காதல் பரிதாபங்கள்

நீ
நேசித்தால்
நம்
காதல் வாழும்
கல்லறையிலும்............ 
வாழ்வது ஒரு
முறை
வாழ்த்தட்டும்
நம்
தலைமுறை....................

கருத்துரையிடுக

0 கருத்துகள்