தலையெழுத்து

நீ 
என்பது 
ஒரு எழுத்து.............
நான் 
என்பது
 இரண்டு எழுத்து...........
உன்னை காதலிப்பேன்
 என்பது 
என்
தலையெழுத்து...............

கருத்துரையிடுக

0 கருத்துகள்