கூண்டில் அடைப்பட்ட பறவை 

சிறகுகள் இருந்து என்ன பலன்

பறக்க முடியுமா.............

கனவு காண தான் முடியும் 

வானில் பறப்பதை போல..........