பார்ப்பதற்கும் பேசுவதற்கும் 

வாய்ப்புகள் இருந்தும் 

கேட்க தயங்கும்

அந்த இதயத்திற்கு 

நினைக்க மட்டும் 

எப்படி தெரிகிறது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்