திரும்பாமலே  பார்த்து 
ரசிக்கும் 
அவளுக்கு 
அவள் கண்ணாடி
 திரை காட்டி 
கொடுத்தது

இவள் தான் கேட்டு
இருப்பாளோ
கடவுற்சிலை முன்
எப்படி கேட்பேன்
நீ தான் 
அவளா என்று

கருத்துரையிடுக

0 கருத்துகள்