மனதில் எழும் எண்ணங்கள் 
பிரதிபலிக்கும் அந்த 
நினைவுகள் சொல்ல 
முடியாத சூழ்நிலையில் 
பார்ப்பவரை படைப்பளியாக்கும் 
அந்த நினைவுகள் 
பரீட்சுக்கும் 
புனிதமான நேரங்கள் 
நேரங்கள் விரயமானாலும் 
சேர்வதற்க்கு  வழியே 
இல்லாத போதும் 
அந்த நினைவுகள் 
நிலைகள் தொடரும்
அவளின் நினைவுகள் தொடரும்
பேச முடியாத போதும்
அவளை கண்டவுடன்
கொடுக்கும் ஆத்ம
திருப்தி தான் என்ன
எண்ணிலடங்கா என் ஆசை
கண்டு.....

கருத்துரையிடுக

0 கருத்துகள்