அழகான நேரம் 

அழகான வாய்ப்பு 

அழகான இதழ்கள் 

அழகான வார்த்தை 

பேசும் வார்த்தைகள் 

சங்கீதம் ஆனால் 

இரவு முழுவதும் 

அதை கேட்டு ரசிக்கும் 

ரசிகன் ஆவேன்....



கருத்துரையிடுக

0 கருத்துகள்