💯
பார்த்தவுடன் என் பெயர் தெரியவில்லை கேட்டவுடன் தெரிந்தது எனது பெயர் என்னவென்று இனி எதிர்காலத்தில் நினைவு இருக்குமோ நான் யார் என்று
🌹ரோஜாவின் இதழ்கள்
மறைக்க முடியாதா நினைவுகள்
கட்டளைகளுக்கு நான் கட்டுபட்டேன்
அடுத்த வினாடி தொடர்வதற்க்கு
மறக்கவில்லை இந்த இனிய நாளை🤟🤘🤘🤘🤘கற்றது கையளவு
கல்லாதது உலக அளவு🤘🤘🤘🤘



0 கருத்துகள்