நம்மை பற்றி சொல்ல முடியும் 

அவர்களை பற்றி கேட்க 

முடியாது இதழ்கள் தந்த இம்சைகள் 

அழகான வரிகளை தேடினேன் 

அதில் உன் பெயரோடு 

எதற்கு தான் என் இதயம் 

விட்டு விட்டு துடிக்கிறதோ 

நினைவுகள் என்னை தொடர 

அவளுக்கு கனவில் தொந்தரவு 

தருவேன் மன்மதனாக............


அழகான இதழ்கள் அந்நேரமும் 

இதயம் தரும் இம்சைகள் 

உன் இதயத்தில்

 நான் வாழ்கின்றேன் என்று 

கருத்துரையிடுக

0 கருத்துகள்