பார்க்க தோன்றும்
பேச தூண்டும்
நேரங்கள் தெரியாது
நெருங்கி இருக்கும் போது
உந்தன் மேனியிடம்
மாட்டிகொண்ட கண்கள்
புருவம் உயர்த்தும்
அவளது விழிகள்
என் இதயத்திற்கு தெரியும்போல
என் வாழ்க்கையின்
விடியலை நீ தான் தொடங்கி
வைப்பாய் என்று
அஞ்சாமல் பேசும் அவளது
அழகு உதிரங்கள் உணர்வுகள்
தூண்டிவிடாத நெஞ்சம்
பார்த்த பின் ஏன் ஏங்குகிறதோ
நீ இல்லாத பொழுது எப்படி
வாழ்வேன் என்று...............................



0 கருத்துகள்