2014 2015 சென்னை வாழ்க்கை,
மிகவும் சந்தோசமான வாழ்க்கை
அதை நான் இப்பொழுது மிகவும் தவற விடுகின்றேன்
மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்குமா
என்பது மிகவும் சந்தேகம் தான்.
8 hrs office hours இன்று திண்டுக்கலில் எனக்கு கிடைக்குமா என்பது மிகவும் எதிர்பார்ப்பு தான்
தகவல் தொழில்நுட்ப துறை
Yii Developer and Designer,
விவரம் தெரியாத ஆரம்ப காலம், office work அனைத்தும் பார்த்தால்
எனது profile ல் designer என்று குறிப்பிட மாட்டேன். Office staff என்றே குறிப்பிடுவேன்.
designer 10000,12000 2014 இரு படியாக
ஊதியம் உயர்வு வாங்கினேன்.
அதன் பின்னர் சென்ற IT யில்
7000
8000
9000
10000
8 hrs work
Total working day 22
2 sat leave
கொஞ்சம் Happy யா
இருந்தேன்
Development கொஞ்ச நல்லா பண்ணிய காலம்
அங்கே சென்ற பின்பு தான்,
HTML, CSS, JQUERY, ANGULAR JS, AJAX, JSON, JAVASCRIPT, PHP, YII
கொஞ்சம் என்னாலும் development Section ல வேலை பார்க்க முடியும்.
என்று நினைத்து பார்த்து சந்தோசமான காலம்,
நான் அங்கு செல்லும் முன் YII, MVC, CMS, SERVER, CPANEL, DOMAIN
என்ற வார்த்தைக்கே அர்த்தம் எனக்கு தெரியாது.
அதற்க்கு பின் 2024 ல் தான் புதியதாக கற்று கொண்டேன்,
DIGITAL MARKETING
TRADITIONAL MARKETING
பிள்ளையார் சுழி போட்டேன்
ஒரு வருடத்தில் இங்கு எனக்கு increment எதுவும் இல்லை.
DIGITAL MARKETING ல்
Brand
Location
Business
Seo
Competitor seo
Local seo
Influncer marketing
Affilate marketing
Email marketing
Content Marketing
Brand marketing
Amans Marketing
Website Marketing
WORDPRESS
KEYWORD RESEARCH
META DATA ADVANTAGE
GOOGLE ADS PERFORMANCE
GOOGLE SEARCH CONSOLE
SOCIAL MEDIA
DIFF ORGANIC SEARCH VS PAID SEARCH
HOW TO RESEARCH
நான் event management company
Related think பண்ணுனேன்
ROI,
Local seo tools google my business
Semursh and hithup
Seo tools bloggers
Blog la themes add பண்றது menus create பண்றது
இதெல்லாம் எனக்கும் ஏதோ தெரியும்
Facbook alg
Insta alg
Gmb alg
Youtube alg
இதுவும் கொஞ்சம் தெரியும்
Image சைஸ், video size,
Customer db
Data கொஞ்சம் கலெக்ட் pannunen
Age
Gender
Location
இதெல்லாம் கொஞ்சம் research pamnirukken
Block panni, நம்ம வளர்ச்சி பிடிக்காம பொறாமை படுவான்
அவனாலம் ஆன்லைன் பிடிக்கிறது.
எந்த நேரத்துல அப்லோட் பண்ணனும்
இதெல்லாம் கொஞ்சம் தெரியும்
Views என்ன
எப்படி
Algorithm checking time ithellam konjam theriyum
அந்த கம்பனில தெளிவா எடுக்காதது ஒன்றே ஒன்னு தான்
ROI
DM TM KKU அவர்கள் பண்ணிய இன்வெஸ்ட்மென்ட் தெரியாது இருந்தா அதுவும் கொஞ்சம் பண்ணிருக்கலாம்
Seo tools 12 இருக்கு எல்லாத்தையும் பாதா ஜெயிக்க முடியாது
Digital marketing
General topics
One Type SEO
Namakku blogspot oru seo tools
Cms
Many
Blogspot
Wordpress
Wix
மாதிரி use pannunaa etho polachukkalaam
College time la நிறைய learn பண்ணுனேன்
Technical, logical thinking இருந்தும் ஜெயிக்க முடியாததுக்கு ஒரே காரணம்
ENGLISH
-VE POINT
படிக்க கிடைச்ச பணம்,
வேலைக்கு போய் தங்கி வேலை பாக்குறப்ப கிடைக்கல
வாழ்க்கையிலே சரஸ்வதி விட லட்சுமி உயர்ந்தது என்று உணர்ந்தது ல நானும் ஒருவன்.
என் சொந்த பந்தங்கள் நிறைய பேர் எனக்கு பிடிக்காது.
ஏதோ ரொம்ப நாளுக்கு பின் இப்ப தான் IT TRY PANREN ATHU KIDAIKKALA ATHAAN UNMAI
கம்பனி எதிர்பார்ப்புகள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை
இடம் பொருள் ஏவல் இது அமையல, இருந்தா, தெளிவான ஆளா மாறி இருக்கலாம்.
மாற்றத்தை பற்றி யோசிப்போம்.



0 கருத்துகள்