பார்த்து பதிந்த முகத்திற்கு 

அடிக்கடி பார்ப்பதற்கு 

மனமில்லை போல 

நான்கு பேர் 

மத்தியில் யோசிக்கிறேன் 

என்ற மனம் 

ஒரு முறை கடக்கின்ற மனதிற்கு 

ஒவ்வொரு முறையும் 

மனதில் சொல்கிறது 

நீங்கள் உச்சரித்த வார்த்தையை 

யாரேனும் உச்சரித்தால் 

என்னை தொடர்புகொள் என்றது 

என் இதயம்........



கருத்துரையிடுக

0 கருத்துகள்