சொல்லடா!சொல்லடா!

சண்ட வந்து சம்மதம் கேட்டு திருந்தா உள்ளம் இருந்தால் என்ன லாபம் 
சாதி பேசும் சாமனியன் 
தெய்வ பெருமை பேசி என்ன லாபம் 
சற்றும் யோசிக்காமல் சொல்லடா 
உலக வாழ்க்கை இழப்பது 
வெகுவிரைவில் என்று சொல்லடா 

கருத்துரையிடுக

0 கருத்துகள்