அதிசய பிறவி அடையாளம்

சம்பாதியமுண்டு தானுண்டு 
அடுத்தவரின் நிலையை கண்டு
 எந்த பொய்யுரைக்காத 
ஆடவரின் நிலை கற்பு திருமணத்தில் தற்கொலையுண்டாம் என்று வானவரின் தீர்ப்பை காலன் மறுபரிசீலனை செய்யும் 
தருணம் இப்பூலகத்தில் அதிசய பிறவி நிலையை அடையும் பெண்டிர் விரைவில் அந்த ஆடவரை காணும் போது காதல் புரிந்து மணமக்களாய் வாழ்வார் 
அந்த கணவன் தான் இதயத்தை  நோக்கும் போது அவனது உருவம் தரிக்கும் தருணத்தில் பாவங்களை துறப்பர் 
பகுத்து உண்டு வாழ்வார் செல்வ நிலையை 
அடைவர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்