அறியாத நிலை கண்டு 

அறிந்த நிலையில் 

குடும்ப வாழ்க்கையும் இழந்து 

செல்வ நிலையும் இழந்து 

பரிதவிக்கும் நிலையை அடையும் போது 

இந்த பூமியின் 

வெப்பமயதாலுக்கு 

இப்பபூலோக வாசிகளே 

அச்சப்படுவர் 

அந்த மனைவாசிகளின் 

பிரிவை கண்டு 

கருத்துரையிடுக

0 கருத்துகள்