நேசம் புதுசு

 முதலிரவு இல்லாமல் 

இறக்க நோக்கின் 

அப்பெண்ணுக்கு

 மறுபிறவி என்ற 

நிலையை அடையும் போது 

தோன்றின் நிலை அறிந்து 

கணவனின் 

மங்களன் தசை புத்தியில் 

கல்லூரி பெண்ணோடு 

ஒரு உடல் இரண்டு உயிர் 

என்னும் நிலையை 

தொடர தொடர 

பள்ளி பருவத்தில் வந்த காதல் 

தொடரும் போது 

வாழ்வில் காதலியாகவும் வாழ்வாள் 

மனைவியாகவும் வாழ்வாள் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்