TN.57 AK.0687
தெரிந்தால் சொல்லிவிடு முருகா
கனவில் வந்த தேவதை
நினைவில் வர
அவளால் பகல் கனவு
நினைவலைகள்
வாகன அதிர்வலைகளில்
எழும் ஓசை நிசப்தம்
நித்தம் அவள் நினைவைலைகள்
என்னை மற்றும் தொடரும்
நினைவலைகள்
பேருந்தில் தொடங்கி ஒவ்வொரு
வண்டியையும் தேடுகின்றேன்
அந்த வண்டியின் நம்பரா என்று



0 கருத்துகள்