அவளுக்கு தெரியாது
நான் அவளை
நேசிக்கிறேன் என்று
அவளை இழந்த மன
வேதனையே
என்னை
ஒரு இடத்தில் வேலை
செய்ய வைக்காதே
4 வருடம் மேற்கோளுக்கு
வந்த அந்த பெண்ணாக
இருக்குமா என்று
இதுவரை ஏங்கி
கொண்டுருக்கிறேன்...
அவளா இல்லை
வேறு ஒரு ஒருவளா
சந்தித்தால் நான் மிகவும்
சந்தோச படுவேன்
நித்தம் உன் நினைவுகள்
சப்தம் எழும் போது சிறு துளி கண்ணீர்
என்னை திரும்பவும் நினைவூட்டுகிறது
அவளை மறந்து வாழ முடியாதேன்று
மாற்றம் ஒன்றை தந்தவள்
மருபடியும் மாற்றத்தை தரலாம்
என்ற ஏக்கத்துடன்
இந்த நிமிடம் கூட அவள்
என்னை விரும்பிகிறாள்
என்று ஆறுதல் அடைகிறது
என் மனம் 🏇🏇🏇🏇🏇
திரும்ப திரும்ப
நினைவு கூறுகிறது
அந்த மேற்கோள்
கனவலைகள்
என் இதயம்
எதற்கு தான்
இப்படி துடிக்கிறது
விட்டு விட்டு
இதயம் தொட்டு
மனம் விட்டு
ஆசை பட்டு
கண் பட்டு
இணையும் அந்த நேரம்
பார்த்து இன்றும் காண்கிறேன்
அந்த இனிய இரவை
என் இனிமை அவளுக்கும்
வந்தால் என் வாழ்க்கை
புதுமை



0 கருத்துகள்