என் நேசம் புதுசு தான் 
அவளது அன்பு 
எப்படி சொல்வேன் 
அது எவ்வளவு பெரியது என்று 
இமைகளுக்கு தெரியாமல் 
இதயம் நேசிக்கும் 
அந்த புனிதமான 
இம்சைக்கு 
அவள் எனக்கு கொடுத்த 
ஆயுள் தண்டனை 
"காதல்"

கருத்துரையிடுக

0 கருத்துகள்