வேலையில்லாத போது 

தேடும் என் மனம் 

இப்பொழுது வேலையே 

தேடுவது தான் 

மனம் நேசிப்பதில் தவறுவதில்லை 


இதயம் கனிந்த நாட்கள் 

என்று தீர்ப்பாள் எண்ணிலடங்கா 

என் கேள்விக்கு ஏற்ற பதில் 

அவள் தரும் அந்த ஆசை முத்தம் 

திரும்பி பார்க்காமல் 

சென்ற அந்த நிலை 

பாதிக்கப்படதா அவளுக்கு 


கருத்துரையிடுக

0 கருத்துகள்