நான் எப்பொழுதும் ப்ளாக்கரில் பதிவிடுவதில் வழக்கமாய் கொண்டிருப்பேன். எனது வாழ்க்கை கருப்பு சரித்திரம் பார்ப்பவர்களுக்கு தெரியாது எனது வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இன்றோடு
K.R.PATTY PV நிகழ்வு மேலாண்மை திட்டம் அந்த நிறுவனத்தில் நான் பணிக்கு சேர்ந்து ஒன்பது மாதங்கள் ஆகின
அங்கு வேலைபார்ப்பவர்களின் அனைவரும் பெயரும் எனக்கு தெரியாது
தற்போது ஊழியர்கள் மூன்றுபேர் தங்கள் பணியிடை மாற்றம் செய்து வெளியே செல்கின்றனர் என்பது நிறுவனத்திற்கு எந்த விதமான நன்மை தீமைகளை அழிக்கும் என்று நெடுங்காலமாக வேலை செய்த ஊழியர்களுக்கு மட்டும் தான் தெரியும்
மூவரும் திறமையானவர்கள் காலம் சூழ்நிலை அவர்கள் இப்பணியில் இருந்து வெளியேறி புதுப்பணியில் சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் மனதார வாழ்த்த்துகிறேன்
பொருட் தேவைகளை நிறைவு செய்ய நம் ஒருவரால் மட்டும் முடியும் மன தேவைகளை பூர்த்திசெய்ய நம்முடன் பயணம் செய்யும்போது நண்பர்கள் பணிபரியும் போது நண்பர்கள் அவர்கள் நம் மன நிறைந்த மகிழ்ச்சிக்கான காரணம் என்பதை மறுக்க முடியாத உண்மை
அனைத்து வகைகளிலும் நமது நண்பர்கள் நமக்கு பாடம் கற்பிக்கின்றனர். நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து வாழ்வில் முன் உதாரணமாக திகழ வேண்டும் .
நான் அறிந்தவரை நிகழ்வு மேலாண்மை என்பது புனிதமான தொழில் இதை அனைவராலும் எடுத்து செய்ய முடியாது என்பது மறுக்கபடாத உண்மை. முடிந்தவரை புனிதமான தொழிலை மேற்கொள்ளும் போது வாடிக்கையாளரின் நலன் கருதி செயல்படுங்கள். நம் நிறுவனத்தின் பெயரை அவர்களது ஆழ்மனதில் பதியும் அதை போல தான் நமது பெயரும் பதியும் முடிந்தவரை வழிகாட்டியாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் நாகரிகம் பண்பாடு கொள்கைகள், உள்ளூர் வெளியூர் என்ற மனப்பான்மை கொள்ளாமல் நாம் பழகும் விதங்களை பார்த்து எதிர்காலம் உன்னை நேசிக்கும் படி வாழ வேண்டும்.
எதிர்காலம் ஒரு புதிர் அதற்கு விடை தேடுகின்றோம்.
ஒரு நிறுவனத்தை விட்டு மறு நிறுவனத்திற்க்கு செல்வதற்கு முன் அங்குள்ள ஊழியர்கள் பணியாளர்கள் மனநிலை மற்றும் அவர்களின் வேலைப்பளு இதையறிந்து அவர்களுடன் ஒற்றுமையாக செயல்படுங்கள்.நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது அங்குள்ள பணியாளர்கள் ,ஊழியர்கள், நிறுவனர்களை மறந்தும் அவர்களது பெயரையும் நீக்கி விடாதீர்கள். இவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களை முன்னேற்ற வாடிக்கையாளராக அமையலாம். நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். பொருட்கள் இழப்புகளை சரி செய்து விடலாம் நிறுவன ஊழியர் இழப்பையோ பணியாளர் இழப்பையோ சரி செய்வது மிகவும் கடினமான வேலை
அனைத்திலும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நிறுவனங்கள் செயல்படுகிறது. தரவுகள் தகவல்கள் பாதுகாக்கபட வேண்டும் உயர்ந்த நோக்கத்தில்.......
மின்னனு சாதனங்கள் மூலம் வருகை பதிவு
மாதசம்பளம்
மாதத்தில் இரண்டு நாட்கள் OT
பெண்களுக்கு பிக்கப் டிராப் வசதி
சரி சமமாக இன்சார்ஜ் போஸ்டிங்
சீரான இடைவெளி மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரம்
அலுவலக நேரம் காலை 9 மணி முதல் 6 மணிவரை பெண்களுக்கு
ஆண்களுக்கு
உள்ளூர் -
காலை 9 மணிமுதல் இரவு 8மணிவரை
வெளியூர் காலை 9 மணி முதல் 7 மணிவரை
நான் கேட்டு கொண்டது
1.வருகைபதிவு ஊக்கத்தொகை
2.மதிய சாப்பாடு
3.பயணபடி செலவு (வரம்பிற்க்கு உட்பட்டது)
மதிப்பெண் பட்டியல் தயாரித்து ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் இட்டு அதன்படி ஊக்கத்தொகை
நமது கொள்கை பணமதிப்பிற்கு வேலைபார்க்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி நம் மனம் வழிவிடுகின்ற வேலையை கற்று கொள்ளுதல்
பயன்படுபவர்கள் பயனாளிகள் எல்லாம் நாம் தான் யோசித்தால் புரியும் .
செய்கின்ற வேலையில் சிரமங்கள் ஏற்பட்டால் உதவியாளராக பணியாற்றி அவர்களை திருப்திபடுத்தலாம
என்ற எண்ணங்கள் நமது பணியாளர்களிடம் அதிகம் உள்ளது
ஊழியர்களை உன்னுடன் சேர்ந்து பணி செய்ய வைத்தால் உன்னுடைய வேலை நாட்களின் எண்ணிக்கை குறையும்
உன்னுடைய வருமானமும் குறையும்
சரி விவரத்திற்கு வருவோம்
பணியின் பெயர் :வெப்சைட் டிசைனர்
மாதவருமானம் :யார் கேட்டாலும் சொல்லமாட்டோம் .
மார்ச் 8,2024 அலுவலக பணியில் சேர்ந்த நாள் அன்று முதலில் APPLICATION SOFTWARE RUNNING STAGE பற்றி பார்த்து கொண்டேன் .எந்த ரிப்போர்ட் எடுக்கவில்லை .நான் கம்பெனியில் அமைதியாக தான் இருப்பேன் .
அமைதியின் தேடல் எனது வாழ்க்கை அது சுவாரசியம் நிறைந்தது வாழ்க்கை பற்றி பேச விரும்பவில்லை .
குறிப்பிட்ட நாட்கள் அதையே பார்த்து கொண்டிருந்தேன் .



0 கருத்துகள்