அவளை கண்டவுடன்.....

 தூய்மைபடுத்தும் எண்ணம் எனக்கில்லை

அவளுக்கு இருந்தது 

சுத்தம் படுத்துகிறாள் மனதை 

ஏன் எனக்கு மட்டும் இல்லை 

தனியே இருக்கும் போது 

தலைக்கேறும் காமம் 

அவளை கண்டவுடன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்