மனம் ஆறுதல் சொல்ல
மனைவியின் வார்த்தைகள்
தேவையல்ல..........................
அவள் மடியில் சாயும்
அந்த வினாடி போதும் ....................
என்னை கொஞ்சும் நேரம்
கிடைக்க வில்லையாம்
மீண்டும் காதலிக்கலாமா
என்று எண்ணம் அவள்
நெஞ்சத்தில் உதயமாகும்போது
முன்னரே சொல்லிவிடுவாளோ
இன்று விடுப்பு எடுத்து விடு என்று .......................



0 கருத்துகள்