புனிதமான வேலையை தொட்டேன்
நிகழ்வு மேலாண்மை
கற்று தந்தது
பொறுமையுடன் பணிவு
எதையும் வெல்லமுடியும் என்ற
விடாமுயற்சி
பல்வேறு திறமையான பணியாளர்கள்
ஊக்கம் நிறைந்த ஊழியர்கள்
சகிப்புதன்மை இல்லாத வெளியேறும் ஊழியர்கள்
மிதவாதத்திற்கான நிறுவனர்
ஆழ்ந்த நிலை அபராதம் விதிக்கும் திட்டம்
போர்களம் போராட்டம்
நான் எப்படி சொல்வேன்
நானும் வாழ்வில் பாதிக்கபட்டவன் என்று
நினைவுகள் ஒரு தொடர்கதை



0 கருத்துகள்