காட்டி கொடுக்கும் கண்கள்

 அவள் மௌனம் 

ஆயிரம் பொய்யை 

சொல்லும்..........

கடக்கும் போது 

உண்மையை 

சொல்லும் அவனை

 நேசிக்கிறேன் என்று.........

காட்டி கொடுக்கும் 

கண்கள்........

கருத்துரையிடுக

0 கருத்துகள்