எளிதில் கொடுத்தால் ஆசை
முத்தம் என்னவென்று
கேட்கவில்லை
எப்படி கிடைக்கிறது
எளிதில் அவனுக்கு காதல்
ஒவ்வொரு நாளும் ரசிக்கிறேன்
அவன் பெயரை சொல்லி
சுவாசிக்கிறேன்
அலைபேசியில் சொன்னாள்
அவள் அம்மாவிடம்
உன்னிடமிருந்து பிரிந்தேன்
உலகத்தை ரசிக்க
அவனை விட்டு பிரித்தால்
நான் எப்படி இருப்பேன் சுவாசிக்க



0 கருத்துகள்