ஜன்னல் ஓர பயணம்
கைகுழி மழை
இதயம் துடித்தது
நீ நனையாதா என்று
பார்வை சொன்னது
காதல் மழையை
தடுக்காதே என்று
எப்படி தூங்குவேன்
அந்த அழகான
சிரிப்பை மறப்பதற்கு
இருந்தும் இருந்தும்
இடைவெளி இல்லை
இடையூறு இல்லை
அந்த அழகிய காதலுக்கு
அவள் சொன்னால்
பார்க்க தேவையில்லை
பார்க்க தேவையில்லை
நானே பார்த்து விட்டேன்



0 கருத்துகள்