நான் அவளோடு 

இருந்த காலம் தான் 

உயிரோடு இருந்த காலம் 

மற்ற காலம் 

அவள் இதயத்தில்

ஒட்டிவிடுவேன்

காலம் முழுவதும 

அவள் இதயமாய் 

வாழ்வதற்க்கு 

கருத்துரையிடுக

0 கருத்துகள்