மனமா மயக்கமா

 அவளை மனம் தேடியது 

அவள் பார்க்கின்றாள் 

தலை குனிந்தேன் 

மார்பை பார்க்கிறேன் 

இறுக்கி  பிடித்து குனிந்நால் 

அங்கே என்ன இறுக்கிறது

பிடித்து கொண்டு குனிகிறாய் 

என்று நான் கேட்டேன் 

காதல் வந்ததால் என்ன சுகமோ

கட்டில் மெத்தை வாங்க வந்த 

சுகமோ சிரிச்சு பேச பழக சுகமோ

சிரிச்சு பேசி பழகுவதில் என்ன சுகமோ 

மாசமா வருசமா தேயாத பகல் கனவு 

பார்த்த நெஞ்சம் பெருக்கியதடி 

பருவம் வந்து மயக்குதடி 

பாதி மனசு மயங்குதடி 

பார்த்த நெஞ்ஞம் துடிக்குதடி 

மழைவரும் வேளையில் நனையும் அந்த

தருணங்களில் நினைத்தையெல்லாம்

நனைத்துவிட்டு சிரிப்பது என்னடி 

என்னிதயம் மகிழ்வது என்னடி 


கருத்துரையிடுக

0 கருத்துகள்