எச்சத்தில் உச்சம் காணும்பொது  மச்சங்கண்டு 

மானிட மேனி தரித்து உள்ளத்தால் கவரப்பட்டு 

காணும் அழகின் தோற்றங்களில் மாற்றம் 

கண்டு கண்ட நிமிடத்தில் இருந்து தேடுகின்றேன் 

காணும் உன்னை  கடை சேரும் வரை முடியுடை 

வேந்தனாய் இல்லதரசியாய் வாழும் பாக்கியம்

பெற்று இளம் பருவம் மாறாமல் நல்லொழுக்கம் 

தவறாமல் நான்மறையிணனின் தீயொழுக்கம் 

தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் செம்மைஎன

வாழும் நெறியை காண இவ்வுலகமே போற்றுமே



தீதும் இல்லா பந்த ஒழுக்கம் காணும் மானிடரிடம் 

செல்வாக்குபெற்று கண்டவுடன் தோற்கின்

காண அவளது அன்பின் வெளிப்பாடு அவனது 

கண்கள் காட்டி கொடுக்கும் தெரிந்துகொண்டான் என்று