முன்பின் தெரியாதவளிடம்

முன்பின் தெரியாதவளிடம் 

முன்பின் தெரியாமல் 

தடம் மாறியது நம்மை 

அடையாள  படுத்தாமல் பேசிய

நிமிடங்கள்  இழந்தவைகளை 

தெரியபடுத்த உதவும் 

எண்ணங்களின்  வெளிப்பாடு 

நினைக்கும் போதும் தூண்டும் 

எச்சங்கள் வார கடைசி நாள் 

சேர்த்து விடும் அவள் கண்ணோடு 

சேர்ந்த அந்த நிமிடங்களின்  

தாக்கம் துக்கம் தூக்கம்  அனைத்தும்

சில வினாடிகளில் அடுத்த வண்டி 

அடுத்த வண்டி ஒவ்வொன்றும் 

தேடல் இல்லாமல் நம்மை தேடி 

வரும் இடங்களில் இதழை தொடர்ந்து

 இதயத்தையும் பார்க்கும் அந்த நிமிடம் 

எச்சத்தை தொடர்ந்த மச்சம் இருந்தால் 

இன்று பிரிவோம் நாளை சந்திப்போம் 

மாலையிட்ட மணவாளனுக்கும் மாலையிட்ட

 மங்கைக்கும்  தொடரும் பந்தங்கள்

 விதியும் சூட்சமம் வீதியறிந்து தெரியாமல் 

சேர துடிக்கும் அவளுக்கு பேருந்து கூடும் 

இடமே அவளை பழக வத்து சேர்த்து வைக்கும் 

கால கட்டம்  இழந்த வாழ்க்கை மீட்டுஎடுப்பாள்




கருத்துரையிடுக

0 கருத்துகள்