எச்சத்தில் உச்சம் காணும்பொது மச்சங்கண்டு
மானிட மேனி தரித்து உள்ளத்தால் கவரப்பட்டு
காணும் அழகின் தோற்றங்களில் மாற்றம்
கண்டு கண்ட நிமிடத்தில் இருந்து தேடுகின்றேன்
காணும் உன்னை கடை சேரும் வரை முடியுடை
வேந்தனாய் இல்லதரசியாய் வாழும் பாக்கியம்
பெற்று இளம் பருவம் மாறாமல் நல்லொழுக்கம்
தவறாமல் நான்மறையிணனின் தீயொழுக்கம்
தவிர்த்து இம்மையிலும் மறுமையிலும் செம்மைஎன
வாழும் நெறியை காண இவ்வுலகமே போற்றுமே
தீதும் இல்லா பந்த ஒழுக்கம் காணும் மானிடரிடம்
செல்வாக்குபெற்று கண்டவுடன் தோற்கின்
காண அவளது அன்பின் வெளிப்பாடு அவனது
கண்கள் காட்டி கொடுக்கும் தெரிந்துகொண்டான் என்று




1 கருத்துகள்
ஒரு தலைக்காதல்
உதயமாகும்
தினசரி பார்ப்பதும்
ஆழ்மனதில் அவனுடன்
உரையாடுதல் போன்ற
கற்பனை நிகழ்வுகள்
தொடரும் பட்சத்தில்
நாகங்களின் காதல் போன்ற
உயர் ரக காதலாய்
உருவெடுக்கும்
கண்கள் கண்ட போது
மகிழும் இளமை
நேரம் அறியாமல்
நேர்மை தவறிய
காதல்
உள்ளத்தில் உள்ளதை
உரைப்பதற்கு
அவள் நேரம் உண்டாகும்
நாகங்களின் விருப்படி
பெண்கள் யாரை
விருப்பட்டு திருமணம்
செய்து கொள்ளலாம்
என்ற வரைமுறையே வெல்லும்
அவர்கள் விருப்பட்டு பார்த்து பேசும் வரை
ஆண்கள் பொறுத்து கொள்ளவேண்டும்
ஆண்கள் வந்து பேசி
பேசாமல் மறுப்பவள் காதல்
என்றாகிவிடும்
உறவுகளை மறந்து அனுதினமும்
அவனை தேடி செல்வார்கள்
அவனை பற்றியே கதையை
யாரிடமும் சொல்லமாட்டர்கள்
அருகில் உள்ளவர்கள் அவனை
பற்றி பேசும் போது அவர்களுக்கு
எரிச்சல் ஊட்டும்
ஆனைமுகனையும் அவனது
தாய் அபிராமியம்மனையும்
வழிபாடு செய்யும் வழக்கம்
அவர்களுக்கு இருக்கும்
அவள் நண்பர்களுடனும்
அவன் தனியாக சென்று
வழிபாடு நடத்துவார்கள்
ஆண்கள் மறுப்பு சொல்லலாம்
விருப்பு சொல்ல முடியாது
வேண்டாம் என்றாள்
காரணம்
சொல்லவேண்டும்
நீதி நியாயம்
படி சொல்ல வேண்டும்
ஏற்று கொள்ளப்படும்
அவள் வேண்டும்
என்று விருப்பபட்டால்
காரணம் சொல்ல
தேவையில்லை
காதலிப்பதில் பொழுதை காட்டுபவள்
காதலனை கண்டு பேச முடியாதபோது
கோபத்துடன் செல்வாள்
அவள் விரும்பும் ஆண்களை
அதிக பெண்கள் விரும்பக்கூடும்
ஆண்களிடம் அதிகம் பெண்களிடம்
பேசமாட்டார்