பூஜை செய்து உனக்கான
வழிபாட்டிற்காக வீட்டில் இருந்து
காலில் செருப்பே அணியாமல் வழிபாட்டே நிறைவேற்றிய தாயே
இன்று முதல் உனது புகழ் பரவட்டும்
உலக முழுவதும் என் கண்பார்வையில்
பட்டவர்கள் காதல் தோல்வி அடைந்தவர்கள் உன்னை தேடி வந்து வழிபட்டு செல்லும்போது அவர்களது காதல் ஆசை நிறைவேறும்
உன்னை வழிபாடு செய்ய முடியாதவர்கள் சர்ப்பதோஷத்தை அடைந்தவர்கள் இருக்கின்ற செல்வத்தை இழந்து பரதேசியாக அலைய போகிறவர்கள் ...................................



0 கருத்துகள்