கருப்பஸ்வாமி போற்றியே

 பெண்களிடம் இறங்கி குறி சொல்லும் எனது தாயின் சகோதரனே 

சங்கிலி கருப்பனே எனது எதிரிகளுக்கு 

தோஷங்களை உருவாக்கி அவர்களை செல்வாக்கு இல்லாதவனாக மாற்ற பாடுபடும் அய்யனே 

மந்திரங்களை செயலிழக்க செய்து எனது எதிரிகள் வைத்த வைப்புக்கு அவர்களது குடும்பங்களை மருத்துவமனைக்கு செல்ல வைத்து அய்யனே

உணவில் நச்சு தன்மை மற்றும் தீய எண்ணங்களோடு பரிமாறியவர்களுக்கு உடலில் மன அழுத்தத்தை உருவாக்கிய காதல் தேவதை கருப்பாயின் மணவாளனே உன்னை காணாத

நாள் கொல்லிமலையில் கருப்பு வாங்கியவர்களின் குடும்பங்களை அனாதை ஆக்குபவனே 


நீ உருவாக்கிய அனாதைகள் அனைத்தும் கைகால் ஆபரேஷன் ஊனம் ஏற்பாடு செய்கின்ற பொன்னி வள நாட்டின் மலையாளசாமியே போற்றி 


கருத்துரையிடுக

0 கருத்துகள்