
ஆண்களின் மூன்றாம் திருமணம் இல்வாழ்க்கை
மகிழ்ந்திட இன்னல்கள் இல்லா
வாழ்க்கை பெற்றிட மனம் மகிழ்ந்து
இல்லம் தேடி வரும் மணமகளை
மணக்கும் பாக்கியம் பெற்றேன்
ஆரம்பிக்கிறேன் தேடலை சதுர்த்தியில்
இருந்து விலகினது துன்பங்கள்
விரும்பினது இன்பங்கள் மாலை மாற்றிட
மணவாளனை தேடும் பெண்ணுக்கு
சரியான வரனென்று இன்முகம் புன்னகைத்து
காணும் அழகில் கரை சேர்ந்து
மண்ணில் வாழும் வர சௌபாக்கியம் பெற்று
செல்வவளங்கள் பெற்றுநீண்ட காலங்கள்
வாழ்வோம் அழகான ஆண்குழந்தையும்அறிவான
பெண்குழந்தையும் பெற்றெடுத்து................



0 கருத்துகள்