இறுதி சடங்கு

நான் வாங்கிய  மலர்கள் என்று 

கையில் வாங்க மறுத்தவள் 

எனக்காக வாங்கிய

ஆயிரம் மலர்களை

மிதிப்பாள் என் 

வாழ்நாள் முடியும் வேளையிலே ................


கருத்துரையிடுக

0 கருத்துகள்